பட்ஜெட் விலையில் FHD+ டிஸ்பிளே ! அசத்தும் ரெட்மி

பட்ஜெட் விலையில் பல்வேறு ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டாலும் பெரும்பாலான நிறுவனங்கள் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்க்கு  கீழ் அறிமுகம் செய்யும் பல்வேறு மொபைல் போன்களில் இன்னமும் HD+ டிஸ்ப்ளே மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கின்றனர் மற்றும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக கல்வி கற்று வருகின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் பட்ஜெட் விலையில் FHD+  டிஸ்ப்ளே மொபைல்களை எதிர்பார்க்கின்றார்கள்.

ரெட்மி நிறுவனம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் பல்வேறு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் தொடர்ந்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்து கொண்டு வருகின்றது. இதில் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் FHD+ டிஸ்பிளேயில் வருகின்றது.

10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ரெட்மி அறிமுகம் செய்து இருக்கும்  FHD+  டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் போன்களில் விபரங்களை பற்றி பார்க்கலாம்..

Best Full HD Screen Redmi Mobile Phones Under 15000 :

MobileStartingPrice
Redmi Note 712,999
(4GB RAM, 64GB Storage)
Redmi Note 7 Pro 14,999
(4GB RAM, 64GB Storage)
Redmi note 812,499
(4GB RAM, 64GB Storage)
Redmi note 911,999
(4GB RAM, 64GB Storage)
Redmi note 9 Pro13,999
(4GB RAM, 64GB Storage)
Redmi 9 Prime9,999
(4GB RAM, 64GB Storage)