பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் : BSNL Prepaid Recharge Plans in Tamil Nadu

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தமிழ்நாடு வட்டத்துக்கு உட்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்…

ஏர்டெல் வோடபோன் ஐடியா ஜியோ போன்ற பல்வேறு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக பிஎஸ்என்எல் இருக்கின்றது. அந்த நிறுவனங்களைவிட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட்  கட்டணம் மிகக் குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மொபைல் எண்ணிற்கு எந்தெந்த சலுகைகள் இருக்கின்றது எந்தெந்த திட்டங்கள் இருக்கின்றது என்பதை பற்றி எளிதாக அறிந்து கொள்ளலாம்.

How to know my current bsnl prepaid plan in tamilnadu

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் http://tamilnadu.bsnl.co.in/ என்கின்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டங்களை பற்றி அறிந்து கொள்ளலாம் அல்லது BSNL Selfcare என்கின்ற செயலியை தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக எளிதாக தெரிந்து கொள்ளலாம்.. 

BSNL Prepaid Recharge Tariff Plans Tamilnadu

BSNL WebsiteClick here

or

Click Here
BSNL Selfcare App (PlayStore)Download
BSNL Selfcare App (Apple Store)Download

Also Read : SBI Customer Care Number Tamilnadu