குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்கும் பெரியவர்களுக்கு முடி மற்றும் தாடி வெட்டுவதற்கும் ட்ரிம்மர் மெஷின் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இந்தப்பதிவில் ரூ.500 விலைக்கு கிடைக்கும் முடி மற்றும் தாடி வெட்டும் Nova NHT 1076 ட்ரிம்மர் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Nova NHT 1076 Cordless என்கின்ற ட்ரிம்மர் அமேசானில் ரூ.500 விலைக்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 10 மணிநேரம் ஆகும் ஆனால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இதை நீங்கள் 30 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
இதில் 0.5 – 10 mm Trimming Range இருக்கின்றது இதை நீங்கள் நான்கு வகையாக அட்ஜஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் Stainless Steel பிலைட் பயன்படுத்தியுள்ளார்கள் இது ஆண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரிம்மர் ஆகும்.
Nova NHT 1076 ட்ரிம்மர் பிரைஸ் :
Also Read : Philips qt4001/15 Beard Trimmer Review
Nova NHT 1076 Review :
Brand | Nova |
Weight | 350 g |
Trimming Range | 0.5 – 9 mm |
Suitable For | Beard & Mustache, Body Grooming |
Body Material | Fiber |
Blade Material | Stainless Steel |
Power Source | Battery Operated, 2 Pin Charging Cable provided, In-built Battery |
Features | Adjustable Trimming Range, Rechargeable, Easy to Clean, Detachable Head, Non-Allergic |
Charging | Up to 30 mins cordless use after 10 hour charging |