வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது மிகவும் எளிது. உங்களிடம் சமூக வலைத்தளங்கள் இருந்தால் ஆன்லைன் மூலமாக Affiliate Marketing வழியாக மிக எளிமையான முறையில் உங்களால் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.

முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியுமா ?
Affiliate Marketing-ல் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் அதிக பணம் வீட்டிலிருந்தபடியே உங்களால் சம்பாதிக்க முடியும்.
Affiliate Marketing என்றால் என்ன ?
ஒரு பொருளை ஒரு வாடிக்கையாளருக்கு நீங்கள் பரிந்துரை செய்து அதன் மூலமாக நீங்கள் அதிக பணம் சம்பாதிக்கும் முறைதான் Affiliate Marketing.
Affiliate Marketing-ல் எத்தனையோ நிறுவனங்கள் இருந்தாலும் Earnly என்கின்ற நிறுவனம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஏன் என்றால் இந்த நிறுவனத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இணைந்துள்ளார்கள்.
Earnly-ல் எப்படி பணம் சம்பாதிப்பது ?
Step 1 : கீழே கொடுக்கப்பட்டுள்ள Button-ஐ கிளிக் செய்து உங்களுக்கான அக்கவுண்ட்டை Create செய்து கொள்ளவும்..
Step 2 : Traffic Sources என்கின்ற ஆப்ஷனில் சென்று உங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் URL-களை சேர்த்துக் கொள்ளுங்கள். அதை நிறுவனம் சரிபார்த்த பின்பு உங்களுக்கு அனுமதி வழங்குவார்கள்.
Step 3 : Create Affiliate Link ஆப்ஷனில் சென்று எந்தப் பொருளை நீங்கள் விற்க வேண்டுமோ அந்தப் பொருளின் URL-ஐ Copy செய்து இதில் Paste செய்து உங்களுக்கான Afflicate Link-ஐ பெற்று அதை உங்களுடைய சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து அதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும். உங்களுடைய Afflicate Link- ஐ யாராவது பயன்படுத்தி பொருட்கள் வாங்கியதால் அதற்கான வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.
Earnly-ல் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது பற்றிய முழுமையான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.