காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை ஆன்லைனில் எப்படி வாங்குவது ? Jiomart Grocery Shopping (Tamil)

How to Use Jiomart (Tamil) Jiomart மூலமாக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை எப்படி வாங்குவது ?

வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் மூலமாக வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை Jiomart மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Reliance Jio நிறுவனம் JioMart எனும் புதிய சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலமாக வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.  சோதனை அடிப்படையில் ஆரம்பத்தில் இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் தான் இது தொடங்கப்பட்டது தற்போது இது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுகிறது 

JioMart.com அல்லது JioMart செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்யலாம். நீங்கள் செய்யும் ஆர்டருக்கு டெலிவரி கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

How to Use Jiomart (Tamil)

Jiomart மூலமாக வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், துணி வகைகள் போன்ற பல்வேறு பொருட்களை வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போன் மூலம் Order செய்து வாங்கிக் கொள்ளலாம். Payment பொருத்த வரைக்கும் வங்கிப் பரிவர்த்தனை செய்யலாம் இல்லை என்றால் Cash on delivery என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

Order செய்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் உன்னுடைய வீட்டு முகவரிக்கு நீங்கள் order செய்த பொருட்கள் அனைத்தும் வந்துவிடும்.

Jiomart மூலமாக பொருட்களை எப்படி வாங்குவது ?

CONTACT US

WhatsApp us : 70003 70003
Call Us : 1800 890 1222

6:00 AM to 8:00 PM, 365 days

Please note that you are accessing the BETA Version of www.jiomart.com