எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?

எஸ்பிஐ என்று அறியப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில் இருந்து எவ்வாறு பணம் எடுப்பது இதன் விதிமுறைகளைப் பற்றி இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்..

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் வழியாக பணத்தை எடுப்பது தற்போது மிகவும் பாதுகாப்பாக மாறியுள்ளது. ஜனவரி 1, 2020 முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (Two-factor authentication) எனும் ஒரு முறையை அறிவித்துள்ளது.

வழக்கமாக ஏடிஎம் கார்டை செலுத்திய பிறகு உங்களின் 4 Digit பின் எண்ணை உள்ளிடதும் ஏடிஎம் இயந்திரமானது பணத்தை எண்ணத்தொடங்கும். இனிமேல் அப்படி நடக்காது, நீங்கள் 4 Digit பின் எண்ணை உள்ளிடதும் நீங்கள் கையில் வைத்திருக்கும் வங்கியில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பி வைக்கப்படும். அந்த OTP என்னை என்டர் செய்தால் தான் ரூ.10,000 க்கு மேல் பணத்தை எடுக்க முடியும்.

எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி? SBI Atm பயன்படுத்தும் முறை !

  • ஏடிஎம் கார்டைச் ஏடிஎம் இயந்திரத்தில் செருகவும்
  • மொழியை  தேர்ந்தெடுக்கவும்
  • உங்கள் ஏடிஎம் கார்டில் 4 Digit பின் எண்ணை உள்ளிடவும்
  • ரூ.10,000 க்கு மேல் பணத்தை எடுக்க வேண்டுமென்றால் நீங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு OTP என் அனுப்பிவைக்கப்படும் அங்க என்னை மொபைலில் இருந்து பார்த்து இயந்திரத்தில் உள்ளிடவும்
  • உங்கள் பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுக்கவும்
  • உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்
  • எவ்வளவு பணம் எடுக்க வேண்டுமோ அதை உள்ளிடவும் 
  • பணத்தை சேகரிக்கவும்.
  • இறுதியாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து உங்கள் ஏடிஎம் கார்டை எடுக்கவும்.

Also Read : எஸ்பிஐ பேலன்ஸ் என்கொயரி நம்பர்

Also Read : எஸ்பிஐ சிடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்வது எப்படி ?

ATM-ல் பணம் எடுப்பது எப்படி ?