ரூ.20,000 பட்ஜெட்டுக்கு கலக்கலான 5ஜி மொபைல் ! iQOO Z3 5G மொபைல் அறிமுகம் !

ரூ.20,000 பட்ஜெட்டுக்கு iQOO நிறுவனம் இந்திய சந்தையில் iQOO Z3 5G என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.. 

iQOO பிராண்ட் இந்திய சந்தையில் iQOO Z3 என்கின்ற 5ஜி மொபைலை அறிமுகம் செய்துள்ளது.இது ஏஸ் பிளாக் மற்றும் சைபர் ப்ளூ வண்ணங்களில் வருகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 120 Hz புதுப்பிப்பு வீத டிஸ்பிளே,  குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G SoC, டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 55W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4400 mAh பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு  64 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL GW 3 சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகாபிக்சல் சென்சார் மூன்றால் நிலை சென்சார் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

Also Read : iQOO Z3 5G – Full phone specifications

Vivo iQOO Z3 5G Price in India

RAM StoragePriceBuy
6GB128GBRs. 19,990amazon
8GB128GBRs. 20,990amazon
8GB256GBRs. 22,990amazon