சிசிடிவி கேமரா விலை ? ரூ. 4000 விலைக்கு கீழ் கிடைக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் இதோ

உங்களின் ஸ்மார்ட்போனில் கனெக்ட் செய்து உங்களின் வீட்டில் நடப்பதை பார்க்கும் வகையில் சிசிடிவி கேமரா ரூ. 4000 விலைக்கு கீழ் வாங்க கிடைக்கின்றது.

TP-Link Tapo C100 1080p Full HD Indoor WiFi Spy Security Camera

இந்த ஹோம் செக்யூரிட்டி கேமராவின் விலை வெறும் ரூ. 1,799 தான். இந்த டிவைஸ். செக்யூரிட்டி கேமராவை உங்கள் மொபைலில் உடன் கனெக்ட் செய்வதற்கு தனியாக ஒரு அப்ளிகேஷன் உண்டு இதன் மூலமாக செக்யூரிட்டி கேமராவை உங்களின் ஸ்மார்ட்போனில் கனெக்ட் செய்து உங்களின் வீட்டில் நடப்பதை உடனே உங்களால் ரியல் டைமில் காண முடியும். 

மேலும் இதில் 128 ஜிபி வரைக்கும் மெமரி கார்ட் போட்டுக்கொள்ளலாம் இதன் மூலமாக இதில் பதிவாகும் காட்சிகள் 16 நாட்கள் வரைக்கும் சேமித்து வைக்கலாம். 

BrandTP-Link
Wireless Communication TechnologyWi-Fi
Power SourceCorded Electric
Video Capture Resolution1080p
Night Vision Range 30 Feet  Range
StorageLocally stores up to 128 GB on a microSD card, equal to 384 hours (16 days) of footage (based on laboratory conditions)
Two-Way AudioEnables communication through a built-in microphone and speaker

MI Wi-Fi 1080p Full HD 360° Viewing Area Smart Security Camera

இந்த ஹோம் செக்யூரிட்டி கேமராவின் விலை வெறும் ரூ. 2,899 தான். இந்த டிவைஸ். செக்யூரிட்டி கேமராவை உங்கள் மொபைலில் உடன் கனெக்ட் செய்வதற்கு தனியாக ஒரு அப்ளிகேஷன் உண்டு. இதன் மூலமாக செக்யூரிட்டி கேமராவை உங்களின் ஸ்மார்ட்போனில் கனெக்ட் செய்து உங்களின் வீட்டில் நடப்பதை உடனே உங்களால் ரியல் டைமில் காண முடியும். 

மேலும் இதில் 64 ஜிபி வரைக்கும் மெமரி கார்ட் போட்டுக்கொள்ளலாம் இதில் இருவழி ஆடியோ தொடர்பு வசதி இருக்கின்றது இதன் மூலமாக நீங்க எங்கே இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு யாராவது வந்திருந்தால் உங்கள் மொபைல் மூலமாக நீங்கள் பேசினால் அதை கேமரா வழியாக அவர்கள் கேட்கலாம்.

BrandMI
Wireless Communication TechnologyWi-Fi
Video Capture Resolution1080p  Resolution
Focus TypeAutofocus
StorageUp to 64GB SD card storage
Two-Way AudioNo matter where you are, you can always talk to your family using the camera.
Multiple Views on a Single ScreenLiving room, bed room, kitchen or garden, does every room in your house have a Mi Security Camera 1080p? You can still view multiple rooms easily and monitor them.

Qubo Smart Outdoor Security WiFi Camera

இந்த ஹோம் செக்யூரிட்டி கேமராவின் விலை வெறும் ரூ. 3,690 தான். இந்த டிவைஸ். செக்யூரிட்டி கேமராவை உங்கள் மொபைலில் உடன் கனெக்ட் செய்வதற்கு தனியாக ஒரு  அப்ளிகேஷன் உண்டு. இதன் மூலமாக செக்யூரிட்டி கேமராவை உங்களின் ஸ்மார்ட்போனில் கனெக்ட் செய்து உங்களின் வீட்டில் நடப்பதை உடனே உங்களால் ரியல் டைமில் காண முடியும். 


இந்த கேமராவில் IP65 Resistance ரேட்டிங் இருப்பதால் நீங்கள் வெளிப்புறத்தில் இந்த கேமராவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த கேமராவில் இருவழி ஆடியோ தொடர்பு வசதி இருக்கின்றது இதன் மூலமாக நீங்க எங்கே இருந்தாலும் உங்கள் வீட்டிற்கு யாராவது வந்திருந்தால் உங்கள் மொபைல் மூலமாக நீங்கள் பேசினால் அதை கேமரா வழியாக அவர்கள் கேட்கலாம்.

BrandQubo
Wireless Communication TechnologyWi-Fi
Video Capture Resolution1080p
International Protection RatingIP65
2-Way TalkHear and talk back seamlessly with with built-in mircrophone and speaker powered by real life like clarity.
Crystal Clear HD Night VisionKeep a watch at night in vivid quality. See if someone is lurking outside your home in the darkness.