Boat Rockerz 255 Pro+ வயர்லெஸ் இயர்-போன் இந்தியாவில் அறிமுகம் ! என்ன விலை? எங்கு வாங்கலாம் ?

செல்போன், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் மிகவும் அவசியமானது ‘இயர்போன்.  சமீபகாலமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வயர்லெஸ் இயர்-போன்களை அதிகம் வாங்குகின்றார்கள். அதன் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வயர்லெஸ் இயர்-போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் போட் நிறுவனம் இந்தியாவின் Boat Rockerz 255 Pro+ என்கின்ற வயர்லெஸ் இயர்-போனை அறிமுகம் செய்துள்ளார்கள்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வயர்லெஸ் இயர்-போன், ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் Boat Rockerz 255 Pro மற்றும் boAt Rockerz 255 Sports-ல் இருந்து இன்னும் மேம்பட்ட நெக் பேண்ட்-ஸ்டைல் ​​வயர்லெஸ் இயர்போன்கள் எனக் கூறப்படுகின்றன.இதில் IPX7 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் இது குவால்காம் சிப்செட் மூலம் புளூடூத் 5 உடன் இணைக்கப்படுகிறது. சார்ஜ் செய்வதற்கு Type-C port வழங்கப்பட்டுள்ளது, இதை நீங்கள் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று  நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் Boat Rockerz 255 Pro+ வயர்லெஸ் இயர்-போனை நீங்கள் முழுமையாக சார்ஜ் 40 மணிநேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Boat Rockerz 255 Pro+ என்ன விலை? எங்கு வாங்கலாம் ?

Boat Rockerz 255 Pro+ வயர்லெஸ் இயர்-போன் இந்தியாவில் ரூ.1,499க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய இ-காமர்ஸ் வலைத்தளங்கள் மூலமாக விற்பனைக்கு வந்துள்ளது..

Buy boAt Rockerz 255 Pro+ Bluetooth in-Ear Headphone with Mic

ModelBuy
Buy boAt Rockerz 255 Pro+amazon

Boat Rockerz 255 Pro+ specifications and features

  • Battery: Rockerz 255 Pro+ offers a playback time of up to 40 hours (at 60% volume) and gets charged to 100% in just about 60 minutes
  • Bluetooth: It has Bluetooth v5.0 with a range of 10m and is compatible with Android & iOS
  • ANC: NA
  • No. of Mic: 1
  • IPX7 Water & Sweat Resistance
  • 10mm Drivers with boAt Signature Sound. Low Latency with Call Noise Cancellation Technology & Dual Pairing
  • ASAP Fast Charge: 10Min Charge= 10H Playback