பிஎஸ்என்எல் நிறுவனத்தின் Fiber Broadband திட்டங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

How to know my bsnl ftth plan in tamilnadu ?
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களில் மிகக் குறைவான விலையில் Fiber Broadband வசதியை வழங்கிவருகிறது. திட்டங்கள் பொருத்தவரைக்கும் மிகவும் குறைவான விலைக்கு கிடைப்பதால் அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் Fiber Broadband பயன்படுத்தி வருகின்றார்கள்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் Fiber Broadband திட்டம் பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது ?
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான https://portal2.bsnl.in/ என்கின்ற இணையதளம் மூலமாக உங்கள் மாநிலத்தில் எந்த திட்டம் உள்ளது என்பதை பற்றி எளிதாக அறிந்து கொள்ளலாம்.