வெறும் 1000 ரூபாய்க்கு கிடைக்கும் லாவா பட்டன் மொபைல் ! Lava A3 மொபைலை வாங்கலாமா !

1000 ரூபாய்க்கு கீழ் லாவா நிறுவனம் Lava A3 என்கின்ற பட்டன் மொபைல் விற்பனை செய்து வருகிறார்கள் இந்த ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.

1000 ரூபாய்க்கு லாவா நிறுவனம் Lava A3 என்கின்ற பட்டன் மொபைலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மொபைல் Midnight Blue மற்றும் White Beige ஆகிய இரு நிறங்களில் வாங்க கிடைக்கின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 0.3 மெகா பிக்சல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த மொபைலில் ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டிங், இரண்டு சிம் கார்ட் போடும் வசதி, 32GB வரைக்கும் மெமரி கார்டு போடும் வசதி, வயர்லெஸ் FM, QQVGA டிஸ்ப்ளே போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.

இந்த மொபைலின் பேட்டரி பொருத்தவரைக்கும் 1750mAH lithium-ion கொடுக்கப்பட்டுள்ளது இதை நீங்கள் முழுமையாக சார்ஜ் செய்தால் ஆறு நாட்கள் வரை இந்த மொபைலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. 

Also Read : நோக்கியா பட்டன் செல் : Nokia 105 4th Edition மொபைல் விமர்சனம் !

1000 ரூபாய்க்கு Lava A3  மொபைலை வாங்கலாமா !

1000 ரூபாய்க்கு நல்ல ஒரு பேட்டரி பேக்கப், வயர்லெஸ் FM, ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டிங் ஆகிய சிறப்பம்சங்களுடன் ஒரு பட்டன் மொபைல் வாங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த மொபைல் உங்களுக்கு ஒரு சிறப்பான  ஸ்மார்ட்போனாக இருக்கும்.

Also Read : Lava A3 Full Specification and Price in india

Lava A3  ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

Also Read : Nokia 5.3 விமர்சனம் ! பட்ஜெட் விலையில் சிறந்த மொபைல்