உங்கள் ஊரில் சிறந்த மொபைல் நெட்வொர்க் எது ? Check Which network is best in my area

ஒரு நெட்வொர்க்கில் இருந்து பிற நெட்வொர்க் மாற வேண்டும் என்றால் உங்கள் ஊரில் எந்த நெட்வொர்க் சிறந்த நெட்வொர்க் என்பதை முதலில் நீங்கள் அறிய வேண்டும். 

Meteor என்கின்ற செயலியை பயன்படுத்தி நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் நீங்கள் பயன்படுத்தும் இடத்தில் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அதேபோல் உங்கள் ஊரில் உள்ள மொபைல் நெட்வொர்க் எவ்வளவு வேகத்தில் இயங்குகிறது இதை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்..

உங்கள் ஊரில் எது சிறந்த நெட்வொர்க் என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?

Download AppClick here

Also Read : how to check which mobile network is best in my area