365 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா ! ஜியோ புது சலுகை அறிவிப்பு

ஜியோ நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளார்கள். இதன் முழு விபரங்களை பற்றி பார்க்கலாம்..

ஜியோ தங்களுடைய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது ரூ. 3499 பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி வழங்குகிறது.

ஜியோ பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ரூ. 3499 க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோநியூஸ், ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

Also Read :ரூ.500 விலைக்கு கிடைக்கும் முடி மற்றும் தாடி வெட்டும் ட்ரிம்மர் !