ரூ. 19 க்கு அளவற்ற இலவச அழைப்பு.! ஏர்டெல் மலிவு விலை ரீசார்ஜ் பிளான்.!

வெறும் ரூ.19 க்கு அளவற்ற இலவச அழைப்பு சலுகையை ஏர்டெல் வழங்கி வருகிறது இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம்..

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்கள்.  அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் மிக மலிவான விலையில் ரூ .19 க்கு அளவற்ற இலவச அழைப்பு சலுகையை  தங்களுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது.

ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ .19 க்கு ரீசார்ஜ் செய்தால் அளவற்ற இலவச அழைப்பு சலுகையைப் பெறலாம். அதாவது எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி எவ்வளவு நேரம் ஆனாலும் இலவசமாக பேசலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 200MB தரவு வழங்கப்படுகிறது. மேலும் இதில் இலவச SMS வசதி இல்லை., இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2 நாட்கள் மட்டுமே.

Also Read : 160 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு ? பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் !