ரெட்மி மொபைலுக்கு 2000 ரூபாய் வரை தள்ளுபடி !

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்த Redmi Note 10, Redmi Note 10 Pro மற்றும் Redmi Note 10 Pro Max ஆகிய மொபைல்கள் இந்த வாரத்தில் முதல் முறையாக விற்பனைக்கு வர உள்ளது இதன் காரணமாக கடந்த ஆண்டு ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்திருந்த  ரெட்மி 9 தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ரெட்மி மொபைல்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது ?

ரெட்மி நோட் 9, ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி 9 ஐ, மற்றும் ரெட்மி 9 பிரைம் ஆகியவை மொபைல்கள் ரூ .2,000 வரை விலை குறைப்பை பெற்றது இந்த விலைக்குறைப்பு மார்ச் 15ஆம் தேதி வரைக்கும் இருந்தது. இப்போது, ​​தள்ளுபடிகள் மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த விலைக் குறைப்பு ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் அமேசான் இந்தியா மற்றும் மி வலைத்தளங்களில் பிரதிபலிக்கின்றன.

MODELACTUAL PRICEDISCOUNTED PRICE
Redmi 9i 4GB+64GBRs 8,299Rs 7,999
Redmi 9 Prime 4GB+64GBRs 9,999Rs 9,499
Redmi 9 Prime 4GB+128GBRs 11,999Rs 10,999
Redmi Note 9 4GB+64GBRs 11,999Rs 10,999
Redmi Note 9 4GB+128GBRs 13,499Rs 12,999
Redmi Note 9 6GB+128GBRs 14,999Rs 13,999
Redmi Note 9 Pro 4GB+64GBRs 13,999Rs 12,999
Redmi Note 9 Pro 4GB+128GBRs 15,999Rs 13,999
Redmi Note 9 Pro Max 6GB+64GBRs 16,999Rs 14,999
Redmi Note 9 Pro Max 6GB+128GBRs 18,499Rs 17,499