தொல்லை தரும் Calls-ஐ தடுப்பது எப்படி ?

உங்களுடைய மொபைலில் தொல்லைதரும் அழைப்புகளை எவ்வாறு  கட்டுப்படுத்துவது என்பதை பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்..

உங்கள் மொபைலில் உங்களுக்கு தொல்லை தரும் அழைப்புகளை சிறந்த Call Blocker அப்ளிகேஷன்களை பயன்படுத்தி மிக எளிதாக உங்களால் கட்டுப்படுத்த முடியும். இந்தப் பதிவில் “Call Blocker – Block Callers” என்கின்ற செய்தியை பயன்படுத்தி எவ்வாறு தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்..

இந்த செயலியில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

தெரிந்த நபர்கள் மட்டும் உங்களுக்கு கால் செய்தால் போதும் ?

இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு தெரியாத நபர்கள் உங்களுக்கு கால் செய்வதை தவிர்க்க முடியும்.

ஆண்ட்ராய்டில் Private எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எவ்வாறு தடுப்பது ?

இந்த செயலியை பயன்படுத்தி  Private எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்க்க முடியும்.