மொபைல் மூலம் ஆடியோ ரெக்கார்டிங் செய்ய சிறந்த மைக்? BOYA BY-PM500-ல் உள்ள சிறப்பம்சங்கள்

மொபைல், கணினி, அல்லது டேப்லெட்களைப் பயன்படுத்தும் போட்காஸ்டர்கள், யூடியூபர்கள் அல்லது இசைக்கலைஞர்களுக்கு, BOYA BY-PM500 USB சிறந்த மைக். இதில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி பார்க்கலாம்.

போட்காஸ்ட் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்கு ஆடியோ மிகவும் முக்கியமானது துல்லியமாக ஆடியோ இருந்தால் தான் பதிவு செய்யும் பதிவுகள் கேட்பவர்களுக்கு எளிதாக புரியும். மிகக் குறைவான விலையில் துல்லியமான ஆடியோவை BOYA BY-PM500 USB Mic வழங்குகின்றது.

இந்த Mic Content creators-களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை கணினியில் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் Type-c வசதி இருக்கும் மொபைல்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Also Read : BOYA By-m1 3.5mm microphone Feautures

 BOYA BY-PM500-ல் உள்ள சிறப்பம்சங்கள் :

Cardioid Directional மற்றும் Omnidirectional என்கின்ற இரு அம்சங்கள் உள்ளது அதாவது Cardioid Directional Mic-முன்பக்க உள்ள ஆடியோவில் துல்லியமாக ரெக்கார்டிங் செய்யும். Omnidirectional என்பது முன்பக்கமும், பின்பக்கமும் உன்ன ஆடியோவை மிகத் துல்லியமாக ரெக்கார்டிங் செய்யும். இது  கலந்துரையாடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

BOYA BY-PM500 Mic-ஐ கணினி, Tablets மற்றும் Type-c வசதி இருக்கும் மொபைல்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

3.5mm Jack இதில் இருக்கிறது இதன் மூலமாக நீங்கள் ஆடியோ ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆடியோவை சரி பார்த்துக் கொள்ளலாம்.

 BOYA BY-PM500-இன் இந்திய விலை :