உங்கள் குழந்தை எப்பொழுது ஆன்லைனில் இருக்கின்றது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ?

பெரும்பாலான  குழந்தைகளிடம் தற்போது ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கின்றது. இதன் மூலமாக எளிதாக  இணையத்தை பயன்படுத்த துவங்கிய  உள்ளார்கள். உங்களின் குழந்தைகள் எப்பொழுது எல்லாம் ஆன்லைனில் இருக்கின்றார்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைன் கல்விக்காக அதிக அளவில் குழந்தைகள் தற்போது ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி வருகிறார்கள்.  அவர்கள் எப்பொழுது எல்லாம் ஆன்லைன் வருகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றால் “Parental Control App & Online Status” என்கின்ற செயலியை பயன்படுத்தி உங்களுடைய  குழந்தைகள்  எப்பொழுதெல்லாம் ஆன்லைனில்  இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த செயலியை  எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கின்ற வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Parental Control App Features :

Parental Control App – Online Status allows you to keep an eye on your family and their online activity, last seen and chat usage.
Is your children asleep or chatting with someone? Is he or she online past bedtime?
With our tracker you can monitor and follow your children’s activity 24/7, even when you are not with them!
-24 hours free trial
-track child up to 2