உங்களுடைய மொபைலில் உங்கள் யூட்யூப் சேனலுக்கு தேவையான இன்ட்ரோ வீடியோவை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி பார்க்கலாம்.
யூட்யூப் சேனலுக்கு இன்ட்ரோ வீடியோவை உருவாக்க பலரும் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் செலவு செய்கின்றார்கள். அவ்வாறு உங்களால் செலவு செய்ய முடியவில்லை என்றால் மிக எளிதாக இலவசமாக உங்களுடைய மொபைலில் “Intro video maker” என்கின்ற செயலியை பதிவிறக்கம் செய்து இன்ட்ரோ வீடியோவை உருவாக்கிவிடலாம்..
Also Read : Free Intro Maker | Download free intro templates | Free video intro templates
இந்த செயலியில் பல்வேறு Intro Templets இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது இதை பயன்படுத்தி உங்கள் யூடியூப் சேனலுக்கு ஏற்றவாறு எடிட் செய்து இன்ட்ரோ வீடியோவை உருவாக்கலாம்.