100% புத்தம் புது Whatsapp Tricks! How to Read Whatsapp Chat Without Blue Ticks (Tamil)

வாட்ஸ்-அப் செயலியில் நமக்கு ஒருவர் மெசேஜ் அனுப்புகிறார் என்றால் நாம் அதைப் படித்து விட்டோம் என்றால் அவருக்கு “blue tick” காண்பிக்கும் இதன் மூலமாக நாம் அந்த மெசேஜை பார்த்து விட்டோம் என்று அவர் உறுதி செய்து கொள்வார்.

வாட்ஸ்-அப் செயலியில் வரும் மெசேஜ்களை நீங்கள் படித்தது அனுப்பியவருக்கு தெரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

ஒருவர் உங்களுக்கு அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ் அனைத்தையும் நீங்கள் படிக்க வேண்டும் ஆனால் நீங்கள் படித்தது அனுப்பி நபருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் உங்கள் மொபைலில் “ Deleted Whats Message (& Media)” என்கின்ற செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் மொபைலில் இந்த செயலியை இன்ஸ்டால் செய்த பிறகு உங்கள் வாட்ஸ்அப் செயலிக்கு வரும் அனைத்து மெசேஜ் களையும் இந்த செயலி மூலமாக நீங்கள் பார்க்கலாம் அவ்வாறு நீங்கள் பார்த்தால். மெசேஜ் அனுப்பிய நபர்களுக்கு “blue tick” காண்பிக்காது இதன் மூலமாக நீங்கள் மெசேஜை படித்தது அவருக்கு தெரியாது. மேலும் இந்த செயலியில் உங்களுடைய மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்து அந்த மெசேஜை அனுப்பியவர் டெலிட் செய்தாலும் இதில் நீங்கள் பார்க்கலாம் மேலும் உங்களுடைய நண்பர்கள் வைக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை மிக எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Also Read : உங்கள் Friends Whatsapp-ல் online வந்தால் உங்களுக்கு Notification வரும் !

How to Read Whatsapp Messages Without Blue Tick in Tamil

Also Read : பேஸ்புக் மெசேஜ்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி ?