உங்கள் Friends Whatsapp-ல் online வந்தால் உங்களுக்கு Notification வரும் !

How to Check if Someone is Online in WhatsApp Tamil

வாட்ஸ் அப் செயலியில் உங்களுடைய நண்பர்கள்,  உறவினர்கள், காதலன் அல்லது காதலி எந்த நேரத்தில் வாட்ஸ்அப்  செயலியில் ஆன்லைன் வந்தாலும் உங்கள் மொபைலுக்கு நோட்டிபிகேஷன் வரும். இதற்கு “Whatta – Online Notifier for Whatsapp” என்கின்ற செயலியை உங்களுடைய மொபைலில் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இந்த செயலியில் உங்களுடைய வாட்ஸ்அப் Contact-இல் இருந்து 10 எண்களை நீங்கள் ADD செய்ய முடியும். ADD செய்த பிறகு அவர்கள் எப்பொழுது வாட்ஸ் அப் செயலியில் ஆன்லைன் வந்தாலும் உங்களுடைய மொபைலுக்கு நோட்டிபிகேஷன் வரும் அதுமட்டுமின்றி அவர்கள் எப்போது எல்லாம் ஆன்லைன் வருகிறார்கள் என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் இந்த செயலியில் பார்க்கலாம்.

 இந்த செயலியை பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம் !

Features :

🔥 Online/offline/last seen activity of your family members
🔥 Number of contact from all over the world
🔥 Detailed reports
🔥 24/7 tracking time
🔥 Free trial
🔥 Does not abuse any private policy
🔥 Online notifications about the person activit;
🔥 Availability to track up to 10 people
🔥 Compare the activity between people
🔥 Availability to track activity even for blocked users
🔥 Tracking others activity without knowing you have seen it
🔥 Technical support provided
🔥 No Adds
🔥 Hindi, Spanish, Portuguese, German, Turkish, French, Arabic languages
🔥 Easy to use