பேஸ்புக் மெசேஜ்களை மொத்தமாக டெலிட் செய்வது எப்படி ?

உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்ட்டில் வரும் மெசேஜ்களை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி எப்படி மொத்தமாக டெலிட் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக் தளத்தில் நமக்கு வரும் மெசேஜ்களை அளிக்கலாம் ஆனால் மொத்தமாக டெலிட் செய்யும் வசதி இதுவரைக்கும் பேஸ்புக் தளத்தில் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு உரையாடலுக்கும் சென்று நாம் மெசேஜ்களை டெலிட் செய்து வருகிறோம் இவ்வாறு செய்வதன் மூலமாக அதிக நேரம் நாம் செலவழிக்கிறோம்.

உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி மிக எளிதாக பேஸ்புக் மெசேஜ்களை மொத்தமாக மிகக் குறுகிய நேரத்திற்குள் இதில் டெலிட் செய்து விடலாம். இதற்கு Delete Messages on Messenger at once என்கின்ற செயலி தேவைப்படும். இந்த செயலியை பயன்படுத்தி எவ்வாறு பேஸ்புக் மெசேஜ்களை மொத்தமாகக் டெலிட் செய்வது என்பதைப் பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்

How do you delete multiple Facebook messages at once? மொத்தமாக பேஸ்புக் மெசேஜ்களை டெலிட் செய்வது எப்படி ?