நோக்கியா 105 மொபைல் விமர்சனம் ! Nokia 105 (2019) Price in India, Specifications
நோக்கிய நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் Nokia 105 4th Edition என்கின்ற பீச்சர் போன் அறிமுகம் செய்தார்கள். இந்த நோக்கியா போன் ஆனது நீலம், இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ண விருப்பங்கள் கீழ் வாங்க கிடைக்கிறது.
இந்த மொபைலின் டிஸ்ப்ளே பொருத்தவரைக்கும் 1.77 இன்ச் என்கிற அளவை கொண்டுள்ளது. மேலும் 4MB அளவிலான RAM கொண்டுள்ள இந்த சாதனம் சுமார் 2,000 தொடர்புகள் மற்றும் 500 மெசேஜ்களுக்கான இடமளிப்பை ஆதரிக்கிறது.
மேலும் இந்த மொபைல் போனில் FM Radio, Torch Light, Calculator, calendar போன்ற அம்சங்களும் இந்த மொபைலில் உள்ளது. ஒரு சில சிறிய கேம்கள் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் நோக்கியாவின் கிளாசிக் கேம் ஆன ஸ்னேக்கும் இதில் இடம்பெற்றுள்ளது.
நோக்கியா 105 விலை :
Price | Buy | |
Nokia 105 2019 (Single SIM, Black) | Rs. 1,199 | amazon |
NOKIA 105 New 2019 (Dual SIM, Black) | Rs.1,399 | amazon |
Nokia 105 (2019) – Full phone specifications
Display | 1.8-inch (4.57 cm) display |
RAM | ROM | 4 MB RAM | 4 MB ROM |
Phone Book Memory | 2000 contacts |
Colors | Black, Blue, Pink |
BATTERY | 800 mAh |
Network Type | 2G, doesnot support 3G or 4G |