6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் : Tecno Spark Power 2 Air Price in India, Specifications
டெக்னோ நிறுவனம் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட Tecno Spark Power 2 Air ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் மொபைல் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 7 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு குவாட் கேமரா அமைப்பு, முன்புறம் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் மொபைல் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது :
Tecno Spark Power 2 Air மொபைல் வருகின்ற செப்டம்பர் 20-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளம் மூலமாக விற்பனைக்கு வருகின்றது.
Tecno Spark Power 2 Air – Full phone specifications
Launch Date | 2020, September 14 (india) |
Display | 7 inch 20.5:9 Display Ratio IPS LCD HD+ Display |
Weight | 217.2 g |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expanded via microSD card (up to 256GB) |
Rear camera | Primary lens is of 13MP, which is followed by a 2MP macro sensor, 2MP depth sensor, + AI Lens Quad AI Camera |
Front camera | 8 MP AI front camera, along with 2 front flashlights |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | MediaTek Helio A22 Quad Core Processor |
OS | Android 10 |
UI | HiOS 6.1 |
BATTERY | 6000 mAh Lithium-ion Polymer Battery |
Tecno Spark Power 2 Air – Price in India
Ram | Internal Storage | Price | Buy |
3 GB | 32 GB | Rs. 8,499 | Flipkart |