POCO M2 இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகின்றது

POCO M2 First Sale on September 15 at 12 Noon via Flipkart

போக்கோ நிறுவனம் இந்தியாவில் செப்டம்பர் எட்டாம் தேதி போக்கோ எம்2 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைலில் இன்று(செப்டம்பர் 15) நண்பகல் 12 மணிக்கு முதல்முறையாக ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

போக்கோ எம்2 கிட்டத்தட்ட சமீபத்தில் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 9 பிரைம்  மொபைல் போன்றே இருக்கின்றது. போக்கோ எம்2  மொபைலில் 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவாட் பின்புற கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது மேலும் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 SoC மூலம் இயக்கப்படுகிறது.

Poco M2 Pro Price in India

RamInternal StoragePriceBuy
6 GB64 GB10,999flipkart
6 GB128GB12,499flipkart

Poco M2 – Full phone specifications

Launch Date2020, September 08 (india)
Display6.53″ FHD+ IPS Display
Refresh Rate60 hz
Build Corning Gorilla Glass 3 (Front), Plastic back
Weight198 g
ColorsSlate Blue, Brick Red and Pitch Black
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable storage (upto 512GB)
Rear camera13MP primary cam
8MP ultra wide-angle cam,
2MP depth sensor
5MP macro sensor
Video(Rear)1080p@30fps
Front camera8MP AI selfie camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear mounted fingerprint?
ChipsetMediatek Helio G80 processor
GPUARM Mali-G52 GPU
OSAndroid 10
UIMIUI 11 (POCO M2 will receive the MIUI 12 soon)
*Poco Launcher and no Ads
BATTERY5000mAh
Charging18W fast charging support