Poco M2 இந்தியாவில் அறிமுகம் !

போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் ரியல்மி  நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட் போனுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்த போக்கோ எம் 2 ப்ரோ மொபைல் ரெட்மி நோட் 9 ப்ரோவின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள போக்கோ எம்2 கிட்டத்தட்ட சமீபத்தில் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 9 பிரைம்  மொபைல் போன்றே இருக்கின்றது.
போக்கோ எம்2  மொபைலில் 6.53-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவாட் பின்புற கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது மேலும் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 SoC மூலம் இயக்கப்படுகிறது.

Poco M2 Pro Price in India

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 15ஆம் தேதி பிளிப்கார்ட் மற்றும் mi.com வழியாக விற்பனைக்கு வருகின்றது.

RamInternal StoragePriceBuy
6 GB64 GB10,999flipkart
6 GB128GB12,499flipkart

Poco M2 – Full phone specifications

Launch Date2020, September 08 (india)
Display6.53″ FHD+ IPS Display
Refresh Rate60 hz
Build Corning Gorilla Glass 3 (Front), Plastic back
Weight198 g
ColorsSlate Blue, Brick Red and Pitch Black
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable storage (upto 512GB)
Rear camera13MP primary cam
8MP ultra wide-angle cam,
2MP depth sensor
5MP macro sensor
Video(Rear)1080p@30fps
Front camera8MP AI selfie camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear mounted fingerprint?
ChipsetMediatek Helio G80 processor
GPUARM Mali-G52 GPU
OSAndroid 10
UIMIUI 11 (POCO M2 will receive the MIUI 12 soon)
*Poco Launcher and no Ads
BATTERY5000mAh
Charging18W fast charging support

Poco M2 Pvs Redmi 9 Prime : What’s Different

Poco M2Redmi 9 Prime 
Launch Date2020, September 08 (india)
2020, August 04
Display6.53 inc 19.5:9 ratio IPS LCD FHD+6.53 inc 19.5:9 ratio IPS LCD FHD+
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frameGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight198 g198g
ColorsSlate Blue, Brick Red and Pitch BlackMatte black, Mint Green, Space Blue, Sunrise Flare
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)Dual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable storage (upto 512GB)
Expandable storage (upto 512GB)
Rear camera13MP primary cam
8MP ultra wide-angle cam,
2MP depth sensor
5MP macro sensor
Main Camera: 13MP
UW Camera: 8MP, 118.2˚ FOV (Field-of-view)
Macro Camera: 5MP
Portrait Camera: 2MP Depth Sensor
Video(Rear)1080p@30fps1080p@30fps
Front camera8MP Selfie Camera8MP Selfie Camera
Video (Front)1080p@30fps1080p@30fps
Fingerprint sensorRear-mountedRear-mounted
ChipsetMediatek Helio G80 processorMedia Tek Helio G80
GPUARM Mali-G52 GPUARM G52 GPU
OSAndroid 10Android 10
UIMIUI 11 (POCO M2 will receive the MIUI 12 soon)
*Poco Launcher and no Ads
MIUI 11
BATTERY5000mAh5020mAh
Charging18W Fast charging18W Fast charging