OnePlus Nord Now Available With Rs. 1,000 Instant Discount
ஒன்பிளஸ் நோர்ட் மொபைல் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.24,999 க்கும், 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.27,999 க்கும்,அதன் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.29,999 க்கும் அறிமுகமானது.
ஒன்பிளஸ் நோர்ட் மொபைலுக்கு போட்டியாக இந்தியாவில் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம் 51 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இதன் காரணமாக தற்போது ஒன்பிளஸ் நோர்ட் மொபைலுக்கு புதிய சலுகை ஒன்றை ஒன் பிளஸ் நிறுவனம் கொடுத்துள்ளார்கள்.
will oneplus nord price drop ?
புதிய சலுகை என்னவென்றால் ஒன் பிளஸ் நோர்ட் மொபைலை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வழியிலான EMI விருப்பத்தின் மூலம் வாங்கினால் மட்டுமே ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் இந்த மொபைலை ரூ.1000 தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் விலை :
OnePlus Nord – Full phone specifications
Launch Date | 2020, July 21 |
Display | 6.44 inches 20:9 ratio Fluid AMOLED FHD+ |
Refresh Rate | 90 Hz |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5) Display |
Weight | 184g |
Colors | Blue Marble, Gray Onyx |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | No |
Rear camera | 48 MP, f/1.8, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF, OIS Sensor: Sony IMX586 8 MP, f/2.3, 119˚ (ultrawide) 5 MP, f/2.4, (depth) 2 MP, f/2.4, (macro) |
Video(Rear) | 4K@30fps, 1080p@30/60/240fps, gyro-EIS |
Front camera | 32 MP, f/2.5, (wide), 1/2.8″, 0.8µm Sensor: Sony IMX616 8 MP, f/2.5, 105˚ (ultrawide) |
Video(Front) | 4K@30/60fps, 1080p@30/60fps |
Fingerprint sensor | In-display fingerprint sensor |
Chipset | Qualcomm Snapdragon 765G (5G mobile platform) |
GPU | Adreno 620 |
OS | Android 10 |
UI | OxygenOS 10.0 |
BATTERY | 4115 mAh battery |
Charging | 30W Fast charging |