OnePlus Nord ஸ்மார்ட்போன் அறிமுகம் இந்தியாவில் அறிமுகம்!

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் அறிமுகம் செய்யும் ஒன் பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அறிமுகம் செய்வதற்கு முன்பதாகவே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சற்று விலை குறைவாக அறிமுகம் செய்யப்படும் என்கின்ற செய்தி வந்ததால் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் பட்ஜெட்டை விடசிறிது அதிக விலைதான் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

OnePlus Nord – Full phone specifications

Launch Date2020, July 21
Display6.44 inches  20:9 ratio Fluid AMOLED FHD+
Refresh Rate90 Hz
BuildGlass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5) Display
Weight184g
ColorsBlue Marble, Gray Onyx
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotNo
Rear camera48 MP, f/1.8, 26mm (wide), 1/1.72″, 0.8µm, PDAF, OIS
Sensor: Sony IMX586
8 MP, f/2.3, 119˚ (ultrawide)
5 MP, f/2.4, (depth)
2 MP, f/2.4, (macro)
Video(Rear)4K@30fps, 1080p@30/60/240fps, gyro-EIS
Front camera32 MP, f/2.5, (wide), 1/2.8″, 0.8µm
Sensor: Sony IMX616
8 MP, f/2.5, 105˚ (ultrawide)
Video(Front)4K@30/60fps, 1080p@30/60fps
Fingerprint sensorIn-display fingerprint sensor
Chipset Qualcomm Snapdragon 765G  (5G mobile platform)
GPUAdreno 620
OSAndroid 10
UIOxygenOS 10.0
BATTERY4115 mAh battery
Charging30W Fast charging

எப்போது OnePlus Nord விற்பனைக்கு வரும்?

ஒன்பிளஸ் நார்டு  மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டாலும். முதலில் 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஆகஸ்ட் 4 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு இன்று (ஜூலை 22) முதல் தொடங்குகிறது.  

6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது.

OnePlus Nord விலை :

OnePlus Nord ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.24,999 க்கு அறிமுகமாகி உள்ளது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது, இதன் விலை ரூ.27,999, ஆகும். 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 29,999 ஆகும்.

RamInternal StoragePriceBuy
6 GB64 GB24,999amazon
8 GB128 GB27,999amazon
12 GB256 GB29,999amazon