Infinix Smart 4 Plus இந்தியாவில் அறிமுகம்!

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் என்கின்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனை இன்று(ஜூலை 21) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இது மிட்நைட் பிளாக், ஓஷன் வேவ் மற்றும் வயலட் வண்ணங்களில்  அறிமுகமாகியுள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 10w சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் வாட்டர் டிராப் நாட்ச், பின்புற கைரேகை சென்சார், டூயல் ரியர் கேமரா போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

எப்போது Infinix Smart 4 Plus விற்பனைக்கு வரும்?

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் மொபைல் வருகிற ஜூலை 28 முதல் பிளிப்கார்ட்டிலிருந்து வாங்க கிடைக்கும்.

Infinix Smart 4 Plus விலை :

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஒரே ஒரு வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.7,999 க்கு அறிமுகமாகி உள்ளது.

Infinix Smart 4 Plus – Full phone specifications

Launch Date2020, July 21
Display6.82-inch 20:5:9 aspect ratio HD+
BuildPlastic frame
Weight207 grams
ColorsMidnight Black, Ocean Wave, and Violet
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Memory Card Slot TypeDedicated Slot
Rear camera13-megapixel primary camera with f/1.8 aperture and a depth sensor
Video(Rear)1080p@30fps
Front camera8MP Front Camera
Video(Rear)1080p@30fps
Fingerprint sensorRear-mounted fingerprint sensor
ChipsetMediatek Helio A25
OSAndroid 10
UIXOS 6.2
BATTERY6000 mAh 
Charging10W charging support

Infinix Smart 4 Plus Price in India :

RamInternal StoragePriceBuy
3 GB3 2GB7,999flipkart