Realme 7 Pro இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகின்றது

Realme 7 Pro First Sale on September 14 at 12 Noon via Flipkart & Realme.com

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் செப்டம்பர் 3 ஆம் தேதி Realme 7 Pro என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் இன்று(செப்டம்பர் 14) நண்பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகின்றது. இந்த மொபைலை பிலிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போனில்  6.4 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா, மீடியாடெக் குவால்காம் ஸ்நாப்டிராகன் 720G SoC பிராசசர் வழங்கப்பட்டு இருக்கிறது.  மேலும் புகைப்படம் எடுப்பதற்கு 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா: 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.

Realme 7 Pro ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
6 GB128 GB19,999flipkart
8 GB128 GB21,999flipkart

Realme 7 Pro – Full Specification :

Launch Date2020, September 03 (india)
Display6.4 inc 20:9 ratio Super AMOLED FHD+
Refresh Rate60 Hz
BuildCorning Gorilla Glass 3+
Weight182 g 
ColorsMirror Blue, Mirror Silver
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpanded via microSD card (up to 256GB)
Rear camera64MP Primary Camera (Sony IMX682 Sensor)
8MP Ultra wide-angle lens
2MP B&W Portrait Lens
2MP Macro lens
Video(Rear)UIS Video Stabilization
UIS Max Video Stabilization
Ultra Nightscape Video
AI Color Portrait Video
Ultra Wide-angle Video
Real-time Bokeh Effect Video
4K/30fps Video Recording
1080P/120fps 720p/240fps Slo-mo Video Recording
Front camera32MP Front Camera
Video (Front)Support 1080P/30fps Video
Support 720P/30fps Video Recording
Support 120fps Slo-mo Video Recording
Fingerprint sensor In-display Fingerprint Sensor
ChipsetQualcomm Snapdragon 720G
GPUAdreno 618
OSAndroid 10
UIRealme UI
BATTERY4500 mAh Lithium-ion Battery
Charging65 W SuperDart Charge
Charge 0-100% in 34mins