Realme 7 Pro Price in India | Features & Full Specification
ரியல்மி நிறுவனம் இன்று(செப்டம்பர் 3) இந்தியாவில் Realme 7 Pro என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். மேலும் இந்த Realme 7 pro ஸ்மார்ட் போன் 8 ஜிபி வரை ரேம்-ஐ வழங்குகின்றன.
இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா, மீடியாடெக் குவால்காம் ஸ்நாப்டிராகன் 720G SoC பிராசசர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் புகைப்படம் எடுப்பதற்கு 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா: 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
Realme 7 Pro ஸ்மார்ட்போனின் இந்திய விலை :
Realme 7 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.19,999 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.21,999 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
Realme 7 Pro எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது :
Realme 7 Pro மொபைல் வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி பிலிப்காட் மற்றும் ரியல்மி இணையதளங்களில் விற்பனைக்கு வருகிறது.
Realme 7 Pro – Full Specification :
Launch Date | 2020, September 03 (india) |
Display | 6.4 inc 20:9 ratio Super AMOLED FHD+ |
Refresh Rate | 60 Hz |
Build | Corning Gorilla Glass 3+ |
Weight | 182 g |
Colors | Mirror Blue, Mirror Silver |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expanded via microSD card (up to 256GB) |
Rear camera | 64MP Primary Camera (Sony IMX682 Sensor) 8MP Ultra wide-angle lens 2MP B&W Portrait Lens 2MP Macro lens |
Video(Rear) | UIS Video Stabilization UIS Max Video Stabilization Ultra Nightscape Video AI Color Portrait Video Ultra Wide-angle Video Real-time Bokeh Effect Video 4K/30fps Video Recording 1080P/120fps 720p/240fps Slo-mo Video Recording |
Front camera | 32MP Front Camera |
Video (Front) | Support 1080P/30fps Video Support 720P/30fps Video Recording Support 120fps Slo-mo Video Recording |
Fingerprint sensor | In-display Fingerprint Sensor |
Chipset | Qualcomm Snapdragon 720G |
GPU | Adreno 618 |
OS | Android 10 |
UI | Realme UI |
BATTERY | 4500 mAh Lithium-ion Battery |
Charging | 65 W SuperDart Charge Charge 0-100% in 34mins |