Latest Tech News in Tamil and Daily Updates on RTT24x7. Get latest smartphone News, Technology News in Tamil, Mobile Phone Reviews, Mobile Technology News, New Gadget, laptops reviews and other technology updates on gadgets from India and around the world.
Realme 7 Price in India | Features & Full Specification
ரியல்மி நிறுவனம் இன்று(செப்டம்பர் 3) இந்தியாவில் Realme 7 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். மேலும் இந்த Realme 7 ஸ்மார்ட் போன் 8 ஜிபி வரை ரேம்-ஐ வழங்குகின்றன.
இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா, மீடியாடெக் ஹீலியோ G95 பிராசசர் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் புகைப்படம் எடுப்பதற்கு 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா: 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
Realme 7 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :
Realme 7 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ.14,999 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.16,999 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
Support UIS Video Stabilization Support UIS Max Video Stabilization Support Ultra Wide Video Support 4K/30fps Video Recording Support 1080P/30fps, 60fps, 120fps Video Recording Support 720P/30fps, 60fps, 240fps Video Recording
Front camera
16MP In-display Selfie camera (Sony IMX 471)
Video (Front)
Support 1080P/30fps video recording Support 720P/30fps video recording Support 120fps slo-mo video recording