பட்ஜெட் விலையில் Redmi 9A ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் !

Redmi 9A Price in India, Specifications

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் Redmi 9A என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். ரெட்மி நிறுவனம் தரப்பில் ஏற்கனவே 10,000 ரூபாய்க்கும் கீழ் ரெட்மி 9, ரெட்மி 9 பிரைம் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருந்தார்கள் இதைத் தொடர்ந்து தற்போது Redmi 9A மொபைலையும் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் 53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், டியாடெக் ஹீலியோ ஜி 25 SoC, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Redmi 9A ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ.6,799 க்கும், இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ.7,499 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

RamInternal StoragePriceBuy
2 GB32 GB6,999amazon
3 GB32 GB7,499amazon

Redmi 9A Specifications :

Launch Date2020, September 02 (india)
Display6.53 IPS LCD HD+ Display
BuildFront (Glass ), plastic back
Weight194g
ColorsMidnight Black, Sea Blue, Nature Green
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpanded via microSD card (up to 512GB)
Rear camera13 MP, f/2.2
Video(Rear)[email protected]/60fp
Front camera5MP selfie camera
Video (Front)[email protected]
Fingerprint sensor
ChipsetMediaTek Helio G25
GPUPowerVR GE8320
OSAndroid 10
UIMIUI 12
BATTERY5020mAh
Charging10W Charging