Redmi 9 இந்தியாவில் அறிமுகம்

Redmi 9 Price in India & Full Specification

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Redmi 9 நேற்று(ஆகஸ்ட் 27)  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் Redmi 9,  கடந்த ஜூன் மாத இறுதியில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9சி ஸ்மார்ட்போனின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பாக அமைந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச், 5,000 எம்ஏஎச் பேட்டரி, இரட்டை பின்புற கேமரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி36எஸ்ஒசி சப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.

Redmi 9 எப்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது ?

Redmi 9 ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமேசான் ஏலத்தில் விற்பனைக்கு வருகிறது.

Redmi 9 Price in India

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜிபி ரேம், 129 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

RamInternal StoragePriceBuy
4 GB64 GB8,999amazon
4 GB128 GB9,999amazon

Redmi 9 – Full Specification :

Launch Date2020, August 27 (india)
Display6.53” 20:9 aspect ratio IPS LCD HD+ Dot Drop display
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight196g
ColorsCarbon Black, Sky Blue, and Sporty Orange
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable Memory Expandable via microSD card (up to 512GB) 
Rear camera13MP primary camera
f/2.2 aperture
2MP depth sensor
f/2.4 aperture
Video(Rear)1080p video, 30 fps
720p video, 30 fps
Front camera5MP selfie camera
f/2.2 aperture
Video (Front)1080p video, 30 fps
720p video, 30 fps
Fingerprint sensorRear fingerprint sensor
ChipsetMediaTek Helio G35
GPUPowerVR8320
OSAndroid 10
UIMIUI 12
BATTERY5000mAh
ChargingSupports 10W charge
In-box 10W (5V/2A) charger