PUBG ban in India : PUBG Video Game App Among 118 New Chinese Apps Banned Today
மத்திய அரசு சமீபத்தில் தான் டிக் டாக் உட்பட சில சீன செயலிகளை பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்தார்கள். இந்நிலையில் மேலும் 118 செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்த 118 செயலிகளில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பப்ஜி செயலியும் இடம் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69ஏ வின் கீழ் 118 சீன ஆப்கள் இந்திய அரசால் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.
சில சீன செயலிகள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக அரசுக்கு தொடர் புகார்கள் வந்ததால் தற்போது மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.
தடை செய்யப்பட்ட 118 சீன செயலிகளின் பட்டியல் :
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் செயலிக்கு மத்திய அரசு தடை
— Red Tech Tamizha (@Redtechtamizha) September 2, 2020
Fianlly a good news in 2020!
PUB-G is BANNED!#PUBGMOBILE #PUBGBANNED #PUBG #pubgbanindia pic.twitter.com/X96tVlKQBD