ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனின் விமர்சனம் !
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் Oppo F17 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். மேலும் இதில் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்து மொபைல் தற்போது சந்தையில் இருக்கும் POCO X2, Redmi Note 9 Pro Max, Realme 6 Pro மற்றும் Realme 7 Pro போன்ற மொபைல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் புல் எச்டி டிஸ்ப்ளே, குவார் ரியர் கேமரா மைப்பு, 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 662 SoC போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.
ஒப்போ எஃப் 17 இந்திய விலை :
Oppo F17 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.17,990 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.19,990 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
ஒப்போ எஃப் 17எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது :
Oppo F17 செப்டம்பர் 21 முதல் ஆஃப்லைன் கடைகள் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் வலைத்தளங்கள் வழியாகவும் விற்பனைக்கு வருகின்றது.
Oppo F17 – Full phone specifications
Launch Date | 2020, September 02 |
Display | 6.44 inches 20:9 ratio Super AMOLED Display |
Weight | 163 g |
Build | – |
Colors | Dynamic Orange, Navy Blue, Classic Silver |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | Dedicated slot |
Rear camera | 16MP, f/2.2 main camera + 8MP, f/2.2 wide angle camera + 2MP, f/2.4, mono camera + 2MP, f/2.4, mono rear camera |
Video(Rear) | 4K@30fps, 1080p@30fps |
Front camera | 16 MP, f/2.0 |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | In display Fingerprint sensor |
Chipset | Qualcomm Snapdragon 662 |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
UI | Color OS 7.2 |
BATTERY | 4015mAH massive lithium-polymer battery |
Charging | 30W VOOC flash charge 4.0 |