மிக மெல்லிய ஸ்மார்ட்போன் Oppo F17 Pro விமர்சனம் !

Oppo F17 Pro Price in India, Specifications

ஓப்போ நிறுவனம் Oppo F17 Pro என்கின்ற மிக மெல்லிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.இந்த ஸ்மார்ட்போன் Oneplus Nord ஸ்மார்ட் போனுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மொபைல் மெல்லிய வடிவமைப்புடன்,கைகளில் எளிமையாக வைத்து பயன்படுத்தும் தன்மையுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த  ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, 4000mAh பேட்டரி திறன், பாஸ்ட் சார்ஜிங் வசதி, பின்புறம் 48எம்பி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2மோனோ லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. 


இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 16எம்பி + 2எம்பி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மொத்தத்தில் இந்த ஸ்மார்ட்போனில் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இந்த மொபைல் போனின் எடை164 கிராம் மட்டுமே..

ஓப்போ எப்17 ப்ரோ விலை :

Oppo F17 Pro  மொபைல் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.22,990 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

RamInternal StoragePriceBuy
8GB 128GB 22,990amazon

Oppo F17 Pro – Full phone specification

Launch Date2020, September 02
Display6.4 20:9 ratio Super AMOLED Display
Weight164 g
BuildGlass front (Gorilla Glass 3+), plastic back
ColorsMagic Blue, Matte Black, Metallic White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated slot
Rear camera48MP Main Camera
Samsung GM1ST, 1/2″, f/1.7, 0.8μm, 6P

8MP Wide-Angle Camera
Hynix Hi846, 1/4″, 1.12μm, f/2.2, 5P

2MP Mono Camera
GalaxyCore GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P

2MP Mono Camera
GalaxyCore GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P
Video(Rear)4K@30fps, 1080p@30/120fps, gyro-EIS
Front camera16MP Front Main Camera
IMX 471, 1/3″, 1.0μm, f/2.4, 5P

2MP Front Depth Camera
GC02M1B, 1/5″, 1.75μm, f/2.4, 3P
Video (Front)1080p@30fps
Fingerprint sensorUnder display Fingerprint sensor
ChipsetMediatek Helio P95 
GPUPowerVR GM9446
OSAndroid 10
UIColorOS 7.2
BATTERY4015 mAh
Charging30W VOOC Flash Charge 4.0