பேஸ்புக் மெசஞ்சரில் Forward SMS அனுப்ப கட்டுப்பாடு

Facebook Messenger Will Limit Forwarding Messages to Only Five People or Groups

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய  அப்டேட்களை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புது அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

பேஸ்புக் மெசஞ்சர் செயலியை வியாபார நோக்கத்துடன் ஒரு சில பயன்படுத்தி வந்தார்கள் இதை தடுக்கும் விதமாக ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அப்டேட்டை பேஸ்புக் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலமாக விவரங்கள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை அதிக அளவில் குறைக்க முடியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.