ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இனி எளிதாக வாங்கலாம்!

Redmi Note 9 Pro Max Now Available on Open Sale in India

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஃபிளாஷ் சேல்ஸ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது ரெட்மி நோட் 9 புரோ மாக்ஸ் மொபைலை எந்த நேரமும் அமேசான் மற்றும் மி.காம்-இல் வாங்கிக் கொள்ளலாம் என்று நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலை :

Ram Internal Storage Price Buy
6GB 64GB 16,999amazon
6GB 128GB 18,499amazon
8GB 128GB 19,999amazon

Redmi Note 9 Pro Max – Full phone specifications :

Launch Date March 12 , 2020
Display 6.67 IPS LCD FHD + Display
Weight 209g
Display Protection Corning Gorilla Glass 5
Build Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame
Colors Glacier White , Interstellar Black , Aurora Blue
SIM Dual SIM (Nano-SIM )
MEMORY Card slot Expand your storage up to 512GB   (dedicated slot)
Rear camera 64MP primary camera ( CMOS image sensor )
8MP ultra-wide angle camera
5MP macro camera
2MP depth sensor
Video(Rear) 4K recording 30fps,
1080P recording 60fps / 30fps.
720P recording 30fps,
1080P ultra-wide angle video recording 30fps,
720P ultra-wide angle video recording 30fps,
1080P slow motion recording 120fps,
720P slow motion recording 960fps / 240fps / 120fps
Front camera 32MP In-Display Front Camera
Video (Front) 1080P, 720P recording 30fps, Slo-mo video recording 120fps
Fingerprint sensor Side-Mounted
Chipset Qualcomm Snapdragon 720G
GPU Adreno 618
OS Android 10.0
UI MIUI 11
BATTERY 5020mAh battery
Charging 30W Fast Charging