ரெட்மி நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பட்ஜெட் விலையில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். இந்த ஆண்டு ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 9 சீரிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையொட்டி தொடர்ந்து ரெட்மி நிறுவனம் தன்னுடைய ரெட்மி 9 சீரிஸ் தொடரில் பல்வேறு பல்வேறு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் 7 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து 20 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது வருகின்றது.
பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் :
Redmi 9 Series | Price segments |
Redmi 9A | 7K |
Redmi 9 | 9K |
Redmi 9 Prime | 10K |
Redmi Note 9 | 12K |
Redmi Note 9 Pro | 15k |
Redmi Note 9 Pro Max | 20K |