Realme 6i price slashed in India
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் செப்டம்பர் மூன்றாம் தேதி ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதன் காரணம் ரியல்மி கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Realme 6i மொபைலின் விலையை அதிரடியாக குறைப்பு உள்ளார்கள்.
இந்த மொபைல் போனில் குறிப்பாக 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது.