Redmi 9A to Go on Its First Sale Today at 10am via Amazon
ரெட்மி நிறுவனம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் Redmi 9A என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைலில் இன்று நண்பகல் 12 மணிக்கு அமேசன்மற்றும் Mi.com வழியாக விற்பனைக்கு வருகின்றது.
Redmi 9A ஸ்மார்ட்போனின் இந்திய விலை :
ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ.6,799 க்கும், இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ.7,499 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
Redmi 9A Specifications :
Launch Date | 2020, September 02 (india) |
Display | 6.53 IPS LCD HD+ Display |
Build | Front (Glass ), plastic back |
Weight | 194g |
Colors | Midnight Black, Sea Blue, Nature Green |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expanded via microSD card (up to 512GB) |
Rear camera | 13 MP, f/2.2 |
Video(Rear) | 1080p@30/60fp |
Front camera | 5MP selfie camera |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | – |
Chipset | MediaTek Helio G25 |
GPU | PowerVR GE8320 |
OS | Android 10 |
UI | MIUI 12 |
BATTERY | 5020mAh |
Charging | 10W Charging |