Latest Tech News in Tamil and Daily Updates on RTT24x7. Get latest smartphone News, Technology News in Tamil, Mobile Phone Reviews, Mobile Technology News, New Gadget, laptops reviews and other technology updates on gadgets from India and around the world.
Realme 6i has been launched in India The Realme 6i has been launched in two variants and the price starts at ₹12,999.
ரியல்மி நிறுவனம் இன்று(ஜூலை 24) இந்தியாவில் ரியல்மி 6i என்கின்ற ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளார்கள். ரியல்மி தனது 6 சீரிஸில் மூன்றாவது ஸ்மார்ட்போனாக ரியல்மி 6i மொபைலை அறிமுகம் செய்து இருக்கின்றார்கள். இந்த புதிய ரியல்மி 6i ஸ்மார்ட்போன், ரியல்மி 6 போனுடன் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
இந்த மொபைல் போனில் குறிப்பாக 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி 6i விலை :
ரியல்மி 6i ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.12,999 க்கு அறிமுகமாகி உள்ளது. இதன்6 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது, இதன் விலை ரூ.14,499, ஆகும்.
எப்போது ரியல்மி 6i விற்பனைக்கு வரும்?
ரியல்மி 6i ஆனது வருகிற ஜூலை 31 மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வழியாக விற்பனைக்கு வருகின்றது.
Support 4K/30fps video recording Support 1080P/30fps, 60fps video recording Support 720P/30fps, 60fps video recording
Front camera
16MP In-display Selfie
Video (Front)
Support 120fps Slo-mo Support 1080P/30fps video recording Support 720P/30fps video recording
Fingerprint sensor
Side Fingerprint Sensor
Chipset
MediaTek Helio G90T
GPU
ARM G76
OS
Android 10
UI
Realme UI
BATTERY
4300mAh
Charging
Supports 30W Flash Charge.. * 20W Flash Charger & cable USB Type-C port in the box. * 100% charged in 55mins data is obtained from realme lab. This data is the result of using a 30W flash charger. With a 20W flash charger, it takes 73 minutes to charge to 100%. Actual results may vary from environmental changes, the final charging time is subjected to actual item.