அசுஸ் நிறுவனம் Asus ROG Phone 3 என்கின்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்நிறுவனம் கடந்தாண்டு ரோக் போன் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த நிலையில், இந்தாண்டு தற்போது ரோக் போன் 3 மாடலை அறிமுகம் செய்துள்ளார்கள். குறிப்பாக இந்த மொபைல் போனில் பவர்புல் குவால்காம் ஸ்நாப்டிராகன் 865+ SoC , சிறந்த கேமரா வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
கேமிங் பிரியர்கள் பப்ஜி போன்ற அதிக மெமரி கொண்ட கேமை எந்தவித தொந்தரவும் இல்லாமல் இந்த மொபைலில் விளையாடலாம். இந்த மொபைல் மொபைல் கேமிங் பிரியர்களுக்காக அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளார்கள்.
Asus ROG Phone 3 விலை :
Asus ROG Phone 3 ஸ்மார்ட்போன் மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.49,999 க்கு அறிமுகமாகி உள்ளது. இதன்12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உள்ளது, இதன் விலை ரூ.57,499, ஆகும்.
எப்போது Asus ROG Phone 3 விற்பனைக்கு வரும்?
Asus ROG Phone 3 இந்தியாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் Flipkart தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
Asus ROG Phone 3 – Full phone specifications
Launch Date | 2020, July 22 |
Display | 6.59 inch Full HD+ 19.5:9 ratio AMOLED HDR Display |
Refresh rate | 144Hz |
Build | Glass front (Gorilla Glass 6), glass back (Gorilla Glass 3), aluminum frame |
Weight | 240 g |
Colors | Black Glare |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | No |
Rear camera | 64 MP main (Sony IMX686) + 13 MP ultra-wide + 5 MP macro lens |
Video(Rear) | 8K@30fps, 4K@30/60/120fps, 1080p@30/60/240fps, 720p@480fps; gyro-EIS |
Front camera | 24MP Front Camera, Aperture: F/2.0 |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | InDisplay Fingerprint sensor |
Chipset | Qualcomm Snapdragon 865+ |
GPU | Adreno 650 |
OS | Android 10 |
UI | ROG UI |
BATTERY | 6000 mAh |
Charging | Fast charging 30W Power Delivery 3.0 Quick Charge 4.0, 3.0 Reverse charging 10W |