Nokia 5.3 விமர்சனம் ! பட்ஜெட் விலையில் சிறந்த மொபைல்

Nokia 5.3 Review (Tamil) – Best Nokia Phones Under 15000

நோக்கியா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் நோக்கியா 5.3 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா வசதி, சிறந்த மென்பொருள் மற்றும் இந்த மொபைல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன்ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ன்புறம் கைரேகை ஸ்கேனர்,குவாட் ரியர் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.

Nokia 5.3 இந்திய விலை :

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.13,999 க்கும், இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.15,499 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

பட்ஜெட் விலையில் சிறந்த மொபைல் :

பட்ஜெட் விலையில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த மொபைலை நோக்கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். எதிர்பார்த்ததைவிட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மொபைல் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

Nokia 5.3 எப்பொழுது விற்பனைக்கு வரும் :

Nokia 5.3 மொபைல் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது.

Nokia 5.3 – Full phone specifications

Launch Date 2020, August (india)
Display6.55 inc 20:9 aspect ratio HD+
BuildGlass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
Weight180 Grams
ColorsCyan, Sand, Charcoal
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryMicroSD card slot Support for up to 512 GB
Rear camera13 MP f/1.8 + 2 MP depth sensor + 5 MP ultra-wide + 2 MP Macro
Rear flash LED
Video(Rear)4K@30fps,
Front camera8 MP f/2.0
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetQualcomm Snapdragon 665 processor
GPUAdreno 610
OSAndroid 10
BATTERY 4000 mAh battery
Charging10W Charging

Nokia 5.3 Price in India

RamInternal StoragePriceBuy
4 GB64 GB11,999amazon
6 GB64 GB13,499amazon