Now Poco M2 Pro Open Sale in India | Buy POCO M2 Pro starting Rs 13,999 from Flipkart
POCO M2 Pro மொபைல் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. POCO M2 Pro அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து Flash Sales மூலமாக மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது இருக்கும் இந்திய மொபைல் சந்தையில் 15 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியலில் POCO M2 Pro மொபைலும் இருக்கின்றது. இந்நிலையில் Flash Sales மூலமாக விற்பனை செய்யப்பட்டு வந்த POCO M2 Pro இனி 24 மணி நேரமும் பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் என்று நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
POCO M2 Pro Specifications :
Launch Date | 2020, July 07 |
Display | 6.67 inch 20:9 aspect ratio Full HD+ display |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame |
Weight | 209 g |
Colors | Blue, Green and Greener, and Two Shades of Black |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Dedicated Slot Expandable Storage upto 512 GB |
Rear camera | 48MP (Wide) + 8MP (Ultra Wide) + 5MP (Macro) + 2MP (Depth) |
Video(Rear) | 4K at 30 fps, 1080p at 60 fps |
Front camera | 16-megapixel in-screen selfie camera |
Video(Rear) | 1080P/720P at 30 fps |
Fingerprint sensor | Fingerprint (side-mounted) |
Chipset | Qualcomm Snapdragon 720G Processor |
GPU | Adreno 618 |
OS | Android 10 |
UI | MIUI 11 |
BATTERY | 5000 mAh Battery |
Charging | 33 W fast charging |
SAR Value | Head: 0.914 W/kg, Body: 0.669 W/kg |