போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் – POCO M2 Pro Specifications

POCO M2 Pro Specifications and Price In India

போக்கோ நிறுவனம் இந்தியாவில்  போக்கோ எம்2 ப்ரோ மொபைலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அவுட் ஆஃப் புளூ, கிரீன் அண்ட் கிரீனர் மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ நிறுவனத்தின் மூன்றாவது தொலைபேசியாகும்.

இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும், 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16999 என விற்பனைக்கு வந்துள்ளது.  போக்கோ எம் 2 ப்ரோ மாடலானது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 ப்ரோவின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பைப் போல் இருக்கின்றது.

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 14 ஆம் தேதி துவங்குகிறது.

POCO M2 Pro Specifications :

Launch Date2020, July 07
Display6.67 inch 20:9 aspect ratio Full HD+ display
BuildGlass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame
Weight209 g
ColorsBlue, Green and Greener, and Two Shades of Black
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotDedicated Slot Expandable Storage upto 512 GB
Rear camera48MP (Wide) + 8MP (Ultra Wide) + 5MP (Macro) + 2MP (Depth) 
Video(Rear)4K at 30 fps, 1080p at 60 fps
Front camera16-megapixel in-screen selfie camera 
Video(Rear)1080P/720P at 30 fps
Fingerprint sensorFingerprint (side-mounted)
ChipsetQualcomm Snapdragon 720G Processor
GPUAdreno 618
OSAndroid 10
UIMIUI 11 
BATTERY5000 mAh Battery
Charging33 W fast charging
SAR ValueHead: 0.914 W/kg, Body: 0.669 W/kg

POCO M2 Pro Price In India :

RamInternal StoragePriceBuy
4GB64GB12,999Flipkart
6GB64GB13,999Flipkart
6GB128GB15,999Flipkart