டிக் டாக் தடையால் சிங்காரி செயலிக்கு ஜாக்பாட்!

Chingari App Crosses 1 Crore Downloads in 22 Days

இந்தியர்கள் பெருமளவில் பயன்படுத்தி வந்த டிக் டாக் செயலிக்கு தேசிய பாதுகாப்பு கருதி இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக டிக் டாக் செயலியை அதிகமாக பயன்படுத்திய நபர்கள் தற்போது அதே போல் இருக்கும் மாற்று செயலியை டவுன்லோட் செய்ய துவங்கி உள்ளார்கள். 


இதன் காரணமாக பல்வேறு புதிய செயலிகளை நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றார்கள். இந்திய செயலியான சிங்காரி வெளியான 22 நாட்களில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்து இருக்கிறது.