BSNL Tamilnadu Mobile Recharge Plan for 599
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் தினசரி 5ஜிபி டேட்டா வழங்கும் ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்..
பிஎஸ்என்எல் 599 Recharge plan :
பிஎஸ்எனஎல் நிறுவனம் கொண்டுவந்த ரூ.599 வொர்க் ஃபிரம் ஹோம் திட்டம் , தினசரி 5 ஜிபி டேட்டா, 250 நிமிடங்கள் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.இதன் வேலிடிட்டி 90 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
— BSNL TamilNadu (@BSNL_TN) July 6, 2020