எஸ்பிஐ சிடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்வது எப்படி ? How to Deposit Money in SBI ATM in Tamil

Deposit Money in SBI ATM in Tamil : தற்போது SBI வங்கியில் பெரும்பாலும் Cash Deposit Machine (CDM ) வைத்துள்ளார்கள்.  இதை பயன்படுத்தி உங்கள் பணத்தை மிக எளிதாக டெபாசிட் செய்து விடலாம். இது மூலமாக நீங்கள் வங்கியில் செலவிடும் நேரம் மிச்சமாகும்.

 SBI  வங்கி கணக்கில் நம்முடைய  பணத்தை Cash Deposit Machine (CDM ) மூலம் எவ்வாறு டெபாசிட் செய்வது என்பதை பற்றி இந்த வீடியோவில் காணலாம்.

How to Deposit Money in SBI ATM in Tamil